இந்தியா, மே 27 -- கடத்தப்படும் ரேவதி.. கார்த்தியை சிக்க வைக்கும் நடக்கும் மாஸ்டர் பிளான் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி நவீனை வீட்டை விட்டு துரத்திய நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | என்னடா சொல்ற.. திடீரென மாற்றப்பட்ட ஹீரோ.. மனசெல்லாம் சீரியலில் ஜெய் பாலா விலகல்! - புது அருள் யார் தெரியுமா?

அதாவது, நவீன் கார்த்தியை சந்தித்து நான் துர்காவை காதலிக்கிறேன்; இந்த ஊரை விட்டு போனால் அவளோட தான் போவேன் என்று சொல்கிறான். இதையடுத்து கார்த்தியும் மயில்வாகனமும் வீட்டிற்கு வருகின்றனர்.

அப்போது துர...