இந்தியா, ஜூன் 9 -- ஸ்வாதியை அவமானப்படுத்த நடக்கும் திட்டம்.. கார்த்திக் காப்பாற்றுவானா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் ரேவதி வெளிநாடு போக முடியாமல் திரும்பி வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, முத்துபாண்டியும் சிவாண்டியும் சேர்ந்து ஏற்பாடு செய்த பெண், ஸ்வாதியை சந்தித்து ஒரு ஹோட்டலில் மியூசிக் டைரக்டர் இன்டெர்வியூ ஏற்பாடு பண்ணி இருக்காரு, நீ போய் அட்டென்ட் பண்ணி பாரு என்று சொல்கிறாள்.
அதன்படி அங்கே ஒரு இன்டெர்வியூ நடப்பது போல் செட்டப் செய்து வைக்கின்றனர். ஸ்வாதி வந்ததும் அவளை பிராத்தல் கேசில் சிக்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.