இந்தியா, ஜூன் 10 -- ஸ்வாதியின் மானத்தை காப்பாற்றிய கார்த்திக்.. முத்துவேல், சிவனாண்டிக்கு காத்திருந்த வார்னிங் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துவேல் சதியால் ஸ்வாதி ஹோட்டலுக்கு வந்து சிக்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ஜூஸ் குடித்த ஸ்வாதி மயங்கி விழ, மியூசிக் டைரக்டர் முத்துவேலுக்கு தகவல் கொடுத்தான். அவனோ போலீசுக்கு போன் செய்து ஹோட்டலில் அந்த ரூம் நம்பரில் பிராத்தல் நடப்பதாக சொல்கிறான்.
இந்தப்பக்கம் கார்த்திக் ரேவதியிடம் ஸ்வாதி நேத்து வச்சிட்டு இருந்த விசிட்டிங் கார்ட்ல, என்ன ஹோட்டல் பெயர் இருந்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.