இந்தியா, ஜூன் 16 -- ஹாரர் காமெடி ஜானரில் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ராஜா சாப். இந்தப் படத்தின் ரிலீஸிற்காக அவரது ரசிகர்கள் தொடர்ந்து காத்திருக்கும் நிலையில், ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இதற்கான காரணம் என்ன என்பது பற்றி, படத்தின் தயாரிப்பாளர் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியுள்ளனர்.

மேலும் படிக்க| 'குபேரா படத்த அந்த சரஸ்வதி தேவியே திரும்பிப் பாப்பாங்க..' நம்பிக்கையோடு பேசும் இயக்குநர் சேகர் கம்முலா..

ராஜா சாப் படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்வு திங்கள்கிழமை (ஜூன் 16) நடைபெற்றது. இதில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் விஸ்வபிரசாத், "படத்தின் இயக்குநர் மாருதி பட ஸ்கெட்யூல்டை எப்படி நிர்வகிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. படப்பிடிப்பு காலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 10 அல்லது 11 மணி...