இந்தியா, ஜூன் 10 -- எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில் கரிகாலன், குணசேகரனிடம் கோயில் தொடங்கி இப்போது வரை எல்லாமே கையை மீறி சென்று கொண்டிருக்கிறது. உங்கள் கையில் தற்போது உங்களுடைய தம்பிகள் மட்டும் தான் இருக்கிறார்கள் என்று எச்சரிக்கிறான்.
இதைக் கேட்ட குணசேகரன் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம், இரவு முழுவதும் பார்கவி தர்ஷனின் போனில் பேசி சொல்லிக்கொடுத்து விட்டாள். பின்னர் என்ன தேர்வுக்கு பயம் என்று சொல்லி தர்ஷினி சத்தம் போட ஈஸ்வரி அவளை தடுக்கிறாள்.
இன்னொரு பக்கம் கரிகாலன் குணசேகரனிடம் என்ன இன்னும் உங்களுடைய செய்கை தொடங்கவில்லை என்று கேட்க, அவன் தம்பிகளை கூப்பிட்டு எச்சரிக்கிறார்' இது தொடர்பான நிகழ்வுகள் இடம்பெற்று இருக்கின்றன.
எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய தினம் ஜனனி தரப்பினர்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.