இந்தியா, ஜூன் 2 -- முட்டை பொடிமாஸ் மசாலாவை செய்வது எப்படி என்று பாருங்கள். இதை சாதம், டிஃபன் என இரண்டுடனும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். இதை செய்வதும் எளிது. இதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. இதோ செய்முறை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

* முட்டை - 8

* மிளகுத் தூள் - அரை ஸ்பூன்

* எண்ணெய் - 6 ஸ்பூன்

* பட்டை - 1

* கிராம்பு - 2

* சோம்பு - கால் ஸ்பூன்

* தக்காளி - 3 (அரைத்தது)

* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 2

* இஞ்சி - பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* உப்பு - தேவையாக அளவு

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* மல்லித் தூள் - ஒரு ஸ்பூன்

* சீரகத் தூள் - கால் ஸ்பூன்

* கரம் மசாலாத் தூள் - கால் ஸ்ப...