Hyderabad, ஜூன் 10 -- பிரபல மலையாள நடிகர் திலீப் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'பிரின்ஸ் அண்ட் பேமிலி'. மிகப்பெரிய வெற்றிப் பெற்ற இந்தத்திரைப்படம் தொடர்பான ஓடிடி அப்டேட் வெளியாகி இருக்கிறது. ஆம், அதன்படி இந்தத்திரைப்படம் வரும் ஜூன் 20 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
திலீப், சித்திக், ரானியா, தயான் சீனிவாசன், ஜானி ஆண்டனி, மஞ்சு பிள்ளை உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப்படம் வருகிற மே 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 2017 ஆம் ஆண்டில் வெளியான 'ராமலீலா' படத்திற்குப் பிறகு நடிகர் திலீப் நடிப்பில் அதிக வசூல் செய்த படமாக பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி அவருக்கு அமைந்திருக்கிறது.
பேபி - ஜான்சி (சித்திக், பிந்து) தம்பதியரின் மூத்த மகன் பிரின்ஸ் (திலீப்). பேஷன் டெக்னாலஜி படித்துவிட்டு உள்ளூரில் ஒர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.