இந்தியா, ஜூன் 10 -- உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியை சேர்த்து செய்யும் மசியல். இதைச் செய்வது மிகவும் எளிது. குக்கரிலேயே செய்துவிட முடியும். இது அனைவருக்கும் பிடிக்கும். இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.

* உருளைக்கிழங்கு - 4

* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 1 (அரைத்தது)

* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* சீரகம் - அரை ஸ்பூன்

* வெந்தயம் - ஒரு சிட்டிகை

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 2 (இடித்தது)

* இஞ்சி - பூண்டு - ஒரு ஸ்பூன்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* சீரகத் தூள் - ஒரு ஸ்பூன்

* மல்லித் தூள் - 2 ஸ்பூன்

* பெருங்காயத் தூள் - கால் ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* கரம் மசாலாத் தூள் - அரை ஸ்பூன்

* மல்லித்தழை - சிறிதளவு

மேலும் வாசிக்க - கண்டிப்பான பெற்றோரா ந...