இந்தியா, ஜூன் 2 -- நட்ஸ்கள் மற்றும் சீட்ஸ்கள் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானவை. அதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது. இது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு போதுமானது.

இதில் வைட்டமின் இ சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. பாதாம் மூளை ஆரோக்கியத்துக்கு உதவியது. நோய் எதிர்ப்புக்கும் உதவியது. இதை நீங்கள் ஓட்ஸ் மற்றும் யோகர்ட் மற்றும் சாலட்களில் கலந்து சாப்பிட அது குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. நினைவாற்றல் வளர்ச்சிக்க உதவுகிறது. வால்ட்நட்ஸை தானியங்களுடன் சேர்த்து அரைத்து ஸ்மூத்திகளாக பருகலாம்.

எள்ளு கால்சியம் சத்துக்கள...