இந்தியா, மே 4 -- Unlucky Rasis: ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் ஒரு முக்கிய அம்சமாகும். தினமும் வேலைக்கு ஓடி கொண்டு இருக்கும் வாழ்க்கையில் பிஸியாக இருப்பதும், குழப்பமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதும் பலரை நோய்வாய்ப்பட வைக்கிறது.

ஒருவரது ஜாதகத்தில் பல்வேறு கிரகங்களின் தாக்கமும் உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும். குறிப்பிட்ட வீடுகளில் கிரகங்களின் சரியான இடம், பெயர்ச்சி போன்றவற்றைப் பொறுத்தே ஆரோக்கிய நிலை அமையும்.

மே மாதத்தில், சில ராசிக்கார்கள் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதனால், அவர்களின் வாழ்க்கை சிக்கலில் உள்ளது. மே மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

மே மாதத்தில், மேஷம் அவர்களின் உடல்நிலையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த ராசியின் அதிபதி செவ்வாய்....