இந்தியா, மார்ச் 5 -- தக்காளி வைத்து எதைச்செய்தாலும், அது கட்டாயம் சுவை நிறைந்ததாக இருக்கும். தக்காளியில் செய்யும் சாட்டும் மிகுந்த சுவை நிறைந்ததாக இருக்கும்.

சுகர் சிரப் (சர்க்கரை கலவை)

தண்ணீர் - ஒரு கப்

சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்

சீரகத்தூள் - அரை ஸ்பூன்

கருப்பு உப்பு - தேவையான அளவு

காஷ்மீரி மிளகாய் தூள் - அரை ஸ்பூன்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் - ஒரு ஸ்பூன்

கசகசா - ஒரு ஸ்பூன்

முந்திரி பருப்பு - 2 ஸ்பூன்

இஞ்சி - ஒரு துண்டு (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

காஷ்மீரி மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்

சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்

தக்காளி - 6

தண்ணீர் - தேவையான அளவு

வேகவைத்த உருளைக்கிழங்கு - 1

கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்

அம்சூர் பவுடர் ...