இந்தியா, பிப்ரவரி 6 -- மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி என்று பார்க்கலாம்.

வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபாரப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

எதிலும் சிந்தித்துச் செயல்படவும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். தனிப்பட்ட விஷயத்தை பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். வாகன பயணங்களில் நிதானம் அவசியம். பேச்சுக்களில் பொறுமை தேவை. குழப்பமான சிந்தனைகளால் செயல்களில் தாமதம் ஏற்படும்.

உறவினர்களின் வழியில் புரிதல் மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். பொறுமை வேண்டிய ந...