இந்தியா, மார்ச் 18 -- பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் புதிய தொழிலில் இறங்கி உள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் ஷாருக்கான் மற்றும் அவரது மகள் சுஹானா கான் தனது புதிய பிராண்டான Dyavol X ஐ விளம்பரம் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இந்த புதிய பிராண்ட் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) சந்தைக்கு வந்த போது, ​​சராசரி ரசிகர்கள் விலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் DyavolX என்ற புதிய ஆடை பிராண்டை அறிமுகப்படுத்தி உயுள்ளார். இது தொடர்பான போஸ்டரை ஷாருக் தனது எக்ஸ் கணக்கில் வெளியிட்டு உள்ளார். ஆர்யன் கானுடன், ஷாருக் மற்றும் சுஹானா இந்த புதிய பிராண்ட் ஆடைகளில் ஜொலித்தனர்.

டிரிபிள் த்ரெட் எக்ஸ் 2 என்ற பெயரில் ஹூடீஸ், டி-ஷர்ட்கள், க்ராப் டாப்ஸ் மற்றும் டெனிம் ஜாக்கெட்டுகள் ஆகியவை இதில் அடங்கும்.

அவற்றின் விலை ர...