இந்தியா, மே 5 -- Retrograde Guru Bhagavan: குரு பகவானின் சஞ்சாரத்தால், சில ராசியினருக்கு கெடுதல்கள் நடக்கப்போகிறது. எனவே, எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய ராசியினர் குறித்துப் பார்க்கலாம்.

குரு பகவான் மே 1ஆம் தேதி ரிஷப ராசியில் நுழைந்தார். குருவின் இந்த பெயர்ச்சியால் பல ராசியினருக்கு நன்மையும், சில ராசியினருக்கு கெடுதலும் நடக்கலாம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஜோதிடத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க கிரகமாக குரு பகவான் கருதப்படுகிறது. இந்த கிரகங்களின் கடவுளான குரு பகவான், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நுழையும் போது, அது அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்து நாட்காட்டியின்படி, குரு பகவான், வரும் மே 1, 2024 அன்று புதன்கிழமை ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார்.

ரிஷப ராசியில் நுழைந்த பிறகு, குரு பகவான் ரிஷப ராசியில் தனத...