இந்தியா, ஜனவரி 29 -- நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்

பூண்டு - 8 பல்

சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி

ஸ்வீட் கார்ன் - ஒரு கைப்பிடி

கேரட் - ஒரு கப்

பீன்ஸ் - ஒரு கப்

காளான் - ஒரு கப்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி

மிளகு - ஒரு ஸ்பூன்

சீரகம் - அரை ஸ்பூன்

சோம்பு - ஒரு ஸ்பூன்

(இதை தனியாக வறுத்து, ஆறவிட்டு, காய்ந்த மிக்ஸிஜாரியில் சேர்த்து அரைத்து பொடியாக வைத்துக்கொள்ள வேண்டும்)

ராகி மாவை ஒரு கிண்ணத்தில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானதும் அதில் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் அதில் ஸ்வீட் கார்ன், கேரட், பீன்ஸ், காளான் சேர்த்து நன்றாக வதக்கி இரண்டு டம்ளர் த...