இந்தியா, மார்ச் 13 -- மலையாள சினிமா தற்போது இந்திய முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மலையாள சினிமா என்றாலே ஃபீல் குட் மூவிஸ் என்ற பிம்பத்தை சமீப காலமாக உருவாக்கி வருகிறது.மலையாளத் படங்கள் வித்தியாசமான கதையை கொடுத்து தமிழ் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. மலையாள திரைப்படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பிரேமம், ஹிருதயம்,மின்னல் முரளி, ஐயப்பனும் கோஷியும் என பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த படங்களின் வரிசையில் சமீபத்தில் வெளியாகி மக்கள் மனதை கொள்ளையடித்த படம் பிரேமலு.

இயக்குனர் கிரீஷ் ஏ.டி இயக்கத்தில் மமிதா பைஜு, நஸ்லென் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் பிரேமலு. மலையாள பிரபல நடிகர் ஃபகத் ஃபாசில் தயாரிப்பில் உருவான இந்த படம் கடந்த மாதம் 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.

தண்ணீர் மாத்த...