இந்தியா, ஏப்ரல் 30 -- NagaChaitanya Talks About Love Failure: நடிகர் நாகசைதன்யா தனது ரிலேஷன்ஷிப் வாழ்க்கை குறித்த பேச்சுகளில், அடிக்கடி சிக்கி செய்திகளில் இடம்பெறுகிறார்.

நடிகர் நாகசைதன்யா தனது தற்போதைய ரிலேஷன்ஷிப் நிலை குறித்து எந்த ஒரு சரியான தகவலை அளிக்கவில்லை என்றாலும், சில சர்ச்சைக்குரிய தலைப்புகளைப் பற்றி பேசுவதற்கு அவர் கூச்சப்படுவதில்லை. தைரியமாகப் பேசுகிறார்.

ரெட்டிட்டில் என்னும் சமூக வலைதளத்தில், நடிகர் நாகசைதன்யா பேசிய ஒரு பழைய வீடியோ ஒன்று மீண்டும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில், ஒரு ரிலேஷன்ஷிப்பில் துரோகம் குறித்த நாகசைதன்யாவின் கருத்துக்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

நாக சைதன்யா, தனது 2018ஆம் ஆண்டு வெளியான ''ஷைலஜா ரெட்டி அல்லுடு'' திரைப்படத்தின் புரோமோஷனின்போது படமாக்கப்பட்ட பேட்டியில், நாகசைதன்யாவிடம் எப்போதா...