இந்தியா, மார்ச் 10 -- Mercury Retrograde Transit: நவகிரகங்களில் இளையவனாக இளவரசனாக இருந்துகொண்டு இருப்பவர், புதன். இவர் அறிவை தரக்கூடிய, பகுத்தறியும் புத்தியைத் தரக்கூடிய, நினைவாற்றலை மேம்படுத்தக்கூடிய புத்தியைத் தரக்கூடிய கிரகமாகப் பார்க்கப்படுகிறார்.

இத்தகைய நற்பண்புகளைப் பெற்றிருக்கும் புதன் பகவான், கோபமாகி வக்ரமாகப் பெயரும்போதும் ஒரு இடத்தில் மறைவு ஸ்தானமான அஸ்தமன ஸ்தானத்தில் இருக்கும்போதும், பிறக்கும் ஸ்தானத்தில் இருக்கும்போதும் எதிர்மறைப் பாதிப்பினை உண்டாக்கலாம்.

அதன்படி, வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி, அதிகாலை 3 மணி 18 நிமிடங்களுக்கு, புதன் பகவான் மேஷ ராசியில் இருந்து வக்ரப் பெயர்ச்சி அடைந்து திரிந்துபோகிறார்.

புதன் வக்ரநிலை அடைவது என்பது என்ன?

மேஷராசியில் புதன் வக்ர பெயர்ச்சி அடைவதால், சில ராசியினர் தைரியம், தன்னம்பிக்கையைப் பெறுவர...