Manjummel Boys OTT Release: 'எப்பதான் வரும்..'..சக்கை போடு போட்ட சேட்டன்ஸ்! - மஞ்சும்மல் பாய்ஸ் ஓடிடி ரிலீஸ் எப்போது? -
இந்தியா, ஏப்ரல் 20 -- மலையாளத்தில் இயக்குநர் சிதம்பரம் எஸ் பொடுவல் இயக்கத்தில், கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இந்தப்படத்திற்கு கேரளா மட்டுமில்லாமல் தமிழகத்திலும் அமோக வரவேற்பு கிடைத்தது.
இந்தப்படம் உலக அளவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தக்குழுவை கமல்ஹாசன், சிலம்பரசன் ஆகியோர் சந்தித்து பாராட்டிய நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் அழைத்து தன்னுடைய பாராட்டை தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இந்தப்படம் எப்போதும் ஓடிடியில் வரும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். அது தொடர்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் படி, மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் பெற்று இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிக...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.