இந்தியா, ஏப்ரல் 20 -- Lord Mars Transiting In Pisces: செவ்வாய் பகவான், வரும் ஏப்ரல் 23ஆம் தேதி, மீன ராசியில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் கிரகத்திற்கான இந்தப் பயணம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஜோதிடத்தில், செவ்வாய் பகவான், விவேகம் மற்றும் தைரியத்தின் கிரகமாக கருதப்படுகிறது. செவ்வாய் பகவான், ஏப்ரல் 23,2024அன்று காலை 08:19 மணிக்கு மீன ராசியில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்கிறார்.

மீன ராசியில் செவ்வாய் பகவானின் பயணத்தால், சில ராசியினருக்கு நல்ல நாட்கள் தொடங்கப்போகின்றன. செவ்வாய் பகவானின் சஞ்சாரத்தால், அருள்மழை பொழியப் போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

மிதுனம்: செவ்வாய் கிரகத்தின் பயணம் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். உங்களின் அர்ப்பணிப்பால், பணி...