இந்தியா, மே 2 -- Kubera Nagarjuna: குபேரா படத்தில் நடிகர் தனுஷூடன் நடிக்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மேலும் நாகார்ஜூனாவின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை தயாரிப்புக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் தனுஷ் தமிழ் மொழியில் நடிக்கத் தொடங்கி, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் வரை சென்றுவிட்டார். இவர் நடித்த 3 திரைப்படத்தில் இடம்பெற்ற ''ஒய் திஸ் கொலைவெறிடி'' எனும் பாடல், தனுஷின் புகழை முதலில் உலகளவில் வெளிச்சமிட்டுக் காட்டியது. இளம் வயதில் இதுவரை 2 தேசிய விருதுகளை வென்ற நடிகர் என்னும் பெயரையும் தனுஷ் பெற்றிருக்கிறார்.

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் எனப் பல துறைகளிலும் தன் திறமைகளை வளர்த்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், தனது திறமையையும் நிரூபித்து வருகிறார், தனுஷ். அந்த வகையில் நடிகர் தனுஷ் இயக்குநர் அவதாரம்...