இந்தியா, ஏப்ரல் 20 -- மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். குறிப்பாக தமிழ்நாட்டில் இவருக்கு எண்ணில் அடங்காத கோயில்கள் அமைந்துள்ளன. மன்னர்கள் காலத்திலிருந்து இன்றுவரை சிவபெருமானுக்கு வழிபாட்டுத்தளங்கள் இருந்து வருகின்றன. குறிப்பாக இந்தியாவின் தெற்கு பகுதிகளில் சிவபெருமான் குலதெய்வமாக இருந்து வருகிறார்.

எத்தனையோ சிறப்பு மிகுந்த சிவபெருமான் கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகிறது அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில்.

பொதுவாக ஆறுமுகம் கொண்ட முருக பெருமானின் சிலையானது உண்ணும் பின்னுமாக அனைத்து திசைகளையும் நோக்கி பார்க்கும் வண்ணம் அமைந்திருக்கும் ஆனால் இந்த திருத்தரத்தில் உள்ள ஆறுமுகங்கள் கொண்ட முருக பெருமானின் முகம்மது ஒரே திசையை நோக்கி ...