இந்தியா, ஏப்ரல் 27 -- Honey Vs Jaggery : உங்களுக்கு உடல் பருமன் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், இனிப்புகள் அந்த பிரச்சனையை மேலும் அதிகரிக்கக் கூடும். உடல் எடையை குறைக்க வேண்டுமானால் நாம் சில விஷயங்களில் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். அதிலும் இனிப்பு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும், வெல்லம் அல்லது தேன் பயன்படுத்தலாமா என்பதை ஒருவர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். எது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பார்ப்போம்.

வெல்லம் மற்றும் தேன் பொதுவாக பல்வேறு வகையான தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆரோக்கியத்திற்கு எது நல்லது என்று தெரிந்து கொள்வது அவசியம். இருப்பினும், வெல்லம் மற்றும் தேனைப் பயன்படுத்துவது சர்க்கரைக்கு சமமான நன்மைகளைக் கொண்டுள்ளது. தேன் மற்றும் வெல்லம் பொதுவாக தமிழ் பாரம்பரிய உணவுகளில் இனிப்புக்கு ப...