இந்தியா, ஏப்ரல் 26 -- Health tips: இன்றைய அவசர உலகில் தனக்கென சிறப்பு நேரத்தை ஒதுக்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. குறிப்பாக பெண்கள் வீட்டில் இருப்பவர்களுக்காக ஓடி ஓடி வேலை செய்தாலும் தங்களுக்காக நேரம் ஒதுக்கி கொள்வதே இல்லை. பெரும்பாலான நேரம் வீட்டு வேலை, சமையல், வெளி வேலை மற்றும் பிற வேலை என அவர்களின் நாட்கள் ஒதுக்கப்படுகிறது. உறக்கத்திற்காக மட்டும் தனக்கென சிறிது நேரம் ஒதுக்குகிறார்கள். உண்மையில், உங்களுக்காக ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் நீங்கள் பசுமையான இயற்கை மற்றும் இனிமையான சூழ்நிலையில் ரிலாக்ஸாக நடந்து செல்லுங்கள். இதை தினமும் ஒரு மணி நேரம் செய்யவும். உங்களுக்குள் பல மாற்றங்கள் வரும். குறிப்பாக, இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் அபாயம் வெகுவாகக் குறைக்கப்படுகிறது. இதை நாங்கள் சொல்லவில்லை.. சர்வதேச வி...