இந்தியா, மே 9 -- கோபால கிருஷ்ண கோகலே ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார்.

கோகலே, இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவரும் இந்திய பணியாளர்கள் சங்கத்தின் நிறுவனரும் ஆவார்.

1866ஆம் ஆண்டு மே 9ம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவான பாம்பே நகரில் பிறந்தார் கோபால கிருஷ்ண கோகலே. இவர், சித்பவன் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர்.

குடும்பம் ஏழையாக இருந்தாலும் இவருக்கு ஆங்கிலக் கல்வியை இவரது குடும்பம் கிடைக்கச் செய்தது. இதன்காரணமாக அவர் கிளெர்க் வேலைக்கு சேர்ந்தார்.

கோலாப்பூரில் உள்ள ராஜாராம் கல்லூரியில் தான் அவர் படித்தார்.

1889ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் கோகலே உறுப்பினரானார். பால கங்காதர திலகர், தாதாபாய் நவுரோஜி, பிபின் சந்திர பால், லாலா லஜபதி ராய், அன்னி பெசன்ட் ஆகியோர் இவரது காலத்தில் வாழ்ந்த ஆகச் சிறந்த அர...