இந்தியா, பிப்ரவரி 15 -- மதுரையில் பாஜக நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் உள்ள அண்ணாநகரை சேர்ந்த சக்திவேல், பாஜக ஓபிசி பிரிவு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இருசக்கர வாகனத்தில் சென்ற அவரை திடீரென்று வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஓட ஓட வெட்டிக்கொன்றது. கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....