இந்தியா, மார்ச் 12 -- பாதாம் பிசின் - 4 துண்டு

முந்திரி - ஒரு கைப்பிடி

பிஸ்தா - ஒரு கைப்பிடி

பாதாம் - ஒரு கைப்பிடி

(பாதாம் பிசினை ஓரிரவு ஊறவைக்க வேண்டும். முந்திரி, பாதாம், பிஸ்தா என அனைத்தையும் தனியாக ஓரிவு ஊறவைக்க வேண்டும்)

துருவிய தேங்காய் - ஒரு கப்

நாட்டுச்சர்க்கரை - ஒரு ஸ்பூன்

மாதுளை முத்துக்கள் - 2 ஸ்பூன்

துருவிய நட்ஸ் - 2 ஸ்பூன்

ஊறவைத்த நட்ஸ்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பேஸ்டாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன், வாழைப்பழம் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம்.

ஒரு கப் தேங்காயை அரைத்து பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அந்தப்பாலில், அரைத்த நட்ஸ் பேஸ்ட்டை கலந்துவிடவேண்டும். பின்னர் பாதாம் பிசின், நட்ஸ் துருவல் மற்றும் மாதுளை முத்துக்களை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலக்கினால் சுவையான பாதாம்...