இந்தியா, ஏப்ரல் 27 -- 17 Years Of Chennai 600028: சென்னை 600028 திரைப்படம், ஏப்ரல் 27, 2007ஆம் தேதி, வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் எழுதி இயக்கி உருவான முதல் திரைப்படமாகும். இப்படம், சென்னையின் 600028 எனப்படும் மந்தைவெளி பகுதியைச் சார்ந்த கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களைப் பற்றிய படம் ஆகும். இப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....